uttarakhand உத்தரகாண்ட் கனமழை: 17 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 உத்தரகாண்டில் கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.